"பிரண்டன் மெக்கல்லம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பிரண்டன் மற்றும் நேதன் ஆகிய இருவரும் டுனீடனில் உள்ள [[கிங்ஸ் உயர்நிலைப்பள்ளியில்]] படித்தவர்கள்.
 
மெக்கல்லம் [[இந்தியன் பிரீமியர் லீக் | இந்தியன் பிரீமியர் லீகில்]] [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காகவும் விளையாடுகிறார். அவர் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 இல் நடைபெற்ற தொடக்கநாள் போட்டியில் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸ் தற்போது [[டிவெண்டி20]] போட்டியில் ஒரு மட்டையாளர் எடுத்த உலகின் அதிகபட்ச ரன்களாக இருந்துவருகிறது.<ref>{{cite news | last=Kumar | first=K. C. Vijaya | title=McCullum runs amok | date=26 April 2008 | publisher=Sportstar Weekly | url=http://www.sportstaronnet.com/stories/20080426501801400.htm}}</ref>
 
==ஆரம்பகால விளையாட்டு வாழ்க்கை==
2,095

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2092379" இருந்து மீள்விக்கப்பட்டது