நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி New page: '''நாவற்குழி''' ஓர் வயலும் வயல்சார்ந்த ஓர் மருத நிலமாகும். இது [[யாழ்ப்பாண...
 
சிNo edit summary
வரிசை 1:
'''நாவற்குழி''' ஓர் வயலும் வயல்சார்ந்த ஓர் மருத நிலமாகும். இது [[யாழ்ப்பாணத்தில்]] இருந்து ஏ9 வீதியில் ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இவ்விடத்தில் இருந்து ஏ32 நாவற்குழி - மன்னார் வீதி ஆரம்பிக்கின்றது. ஆனையிறவுப்[[ஆனையிறவு]]ப் பகுதியூடாகப் பிரயாணிக்கமுடியாது இருந்த காலத்தில் இப்பகுதியூடாகவே மக்கள் பிரயாணித்தனர். இப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சிங்களை மக்களைக் குடியேற்றும் வகையில் கட்டிக்கொடுக்கப்பட்ட பல வீடுகளும் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் சிங்களப் பொதுமக்கள் எவரும் இல்லை. இதைவிட இப்பகுதியில் [[மீன்|மீனைப்]] பழுதடையாது வைத்துக்கொள்ளப் பயன்படும் பனிக்கட்டித் தொழிற்சாலையும் அமைந்துள்ளது.இப்பகுதியில் யாழ் அரச அலுவலகத்தில் [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] ஊடான அனுசரணையுடன் உணவைச் செமிக்கும் களஞ்சியப்பகுதியும் காணப்படுகின்றது.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது