சூலை 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
* [[1812]] - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] சலமாங்கா என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1823]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] டாக்டர் [[டானியல் வோரன் புவர்]] தலைமையில் [[அமெரிக்க மிஷன்|அமெரிக்க மிஷனின்]] [[பட்டிக்கோட்டா செமினறி]] திறக்கப்பட்டது .
1915ல்.((1915)) - சர் ஸ்டான் போர்ட் ஃபிளமிங் (Sir Sandford Fleming) காலமானார், ஸ்காட்லாந்தில் பிறந்த கனடிய பொறியாளரான இவர் சர்வதேசஅளவில் நேரங்களை கணக்கிடுவதில் உள்ள இடர்பாடுகளை களைய சர்வதேச நேர மண்டலங்களை வகுத்தார் (worldwide standard time zones). இதனை 1879ஆம் ஆண்டில் ராயல் கனடியன் இன்ஸ்ட்டிட்யூட் கூட்டத்தில் தெரிவித்தார், 1929ல் இவரது இப்பரிந்துறையை (Greenwich mean time) பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொன்டன. கனடியன் பசிபிக் ரயில்வே உருவாகுவதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
* [[1916]] - [[கலிபோர்னியா]], [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1933]] - [[வைலி போஸ்ட்]] 15,596 [[மைல்]]களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது