கலிபோர்னியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
கலிபோர்னியாவில் 10,000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது{{fact}}.
 
ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன் இங்கிருந்த அமெரிக்க முதற்குடி மக்கள் அமெரிக்கக் கண்டத்தில் வேறு எஙகுமுள்ளதைக்எங்குமுள்ளதைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல்வேறு இனங்களாகவும், மக்களடர்த்தியும் அதிகமாக இருந்தனர். [[1769]]ல் ஸ்பெயின் நாட்டினர் தம்குடியாக்கினர், ஆனால் [[1810]]-[[1821]]க்கு இடையே நடந்த [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்|மெக்சிக்கோவின் விடு்தலைப் போருக்குப்பின்]], கலிபோர்னியா மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1846-1848ல் நடந்த அமெரிக்க-மெக்சிக்கொமெக்சிக்கோ போரில் அமெரிக்கா இப்பகுதியைக் கைப்பற்றியது. 1848-1849ல் [[தங்கம்]] எடுப்பதற்காக நிகழ்ந்த பெரும் வேட்கையில் இப்பகுதிக்கு சுமார் 90,000 மக்கள் குடியேறினர். அதன்பின் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக [[1850]]ல் மாறியது.
 
== பொருளாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது