"சீக்கிய அலைந்துழல்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,085 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(+)
(→‎top: *விரிவாக்கம்*)
 
1849இல் [[சீக்கியப் பேரரசு]] வீழ்ச்சியடைந்து [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.
 
==சீக்கியர்கள்==
உலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான [[சீக்கியம்|சீக்கிய சமயத்தைச்]] சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39%<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2122.html CIA Factbook]</ref> ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபில்]] வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் [[அரியானா]], [[இராசத்தான்]], [[உத்தரப் பிரதேசம்]], [[தில்லி]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]], [[உத்தராகண்டம்]] மற்றும் [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரில்]] வாழ்கின்றனர்.<ref>இந்திய மாநிலங்கள் வாரியான சீக்கிய மக்கள்தொகை பிரிப்பு [http://www.censusindia.gov.in/ இந்தியக் கணக்கெடுப்பில்] தரப்பட்டுள்ளது.</ref>
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2092713" இருந்து மீள்விக்கப்பட்டது