சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[File:GuruNanakFresco-Goindwal.jpg|thumb|left|சீக்கிய மதத்தினை நிறுவியவரும், பதினொரு சீக்கிய குருக்களின் முதல் நபருமான [[குரு நானக்]].]]
 
[[குரு நானக் தேவ்]] மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, ''யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும்'' என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயனங்கள்பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.
 
சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைவழிமுறைகளைக் கூறுகிறது.
 
== இரு மத இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது