"புரிந்துணர்வு ஒப்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(clean up)
சி
'''புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU)''' இரண்டு சாரரிற்கிடையிலான ஓர் சட்டபூர்வமான ஆவணமாகும். இது ஓர் பொதுவான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுகின்றது.
 
இலங்கையில் '''புரிந்துணர்வு ஒப்பந்தமானது''' இலங்கை அரசாங்கத்திற்கும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்]] இடையில் [[22 பெப்ரவரி]] 2002ஆம்[[2002]]ஆம் ஆண்டு [[வவுனியா]] அன்றை அரச அதிபர் (இன்றை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரச அதிபர்) திரு கணேஷ் முன்னிலையில் வவுனியா கச்சேரியில் (மாவட்டச் செயலகத்தில்) கைச்சாத்திடப் பட்டது. பின்னர் [[15 ஜனவரி]] [[2008]] முதல் இவ்வொப்ந்தமானது கைவிடப்பட்டது.
[[பகுப்பு:சட்டம்]]
 
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/209331" இருந்து மீள்விக்கப்பட்டது