நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
படிமம் இணைப்பு
வரிசை 1:
[[File:நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்.jpg|thumb|நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்]]
 
'''நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்''' என்பது கரூர் மாவட்டம் நந்தமேட்டில் உள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வீரபாண்டீசுவரர் என்றும், அம்பிகை வைராக்கியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தில் பிரதோசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்தினத்தில் பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நந்தமேடு_வீரபாண்டீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது