தோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
 
===சிந்து சாகர் தோவாப்===
[[சிந்து ஆறு]] மற்றும் [[ஜீலம் ஆறு|ஜீலம்]] ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பை சிந்து சாகர் தோவாப் என்பர். பஞ்சாப் தோவாப் பகுதியில் மேற்கு ஓரமாக அமைந்தது இந்த சிந்து சாகர் தோவாப் ஆகும். சிந்து சாகர் தோவாப் தற்போதய பாகிஸ்தானில் அமைந்துள்ளது.<ref>https://www.britannica.com/place/Pakistan/The-Indus-River-plain#ref989602</ref> பண்டைய இந்தியாவின் தோவாப்களில் பழையது சிந்து சாகர் தோவாப் ஆகும். இது மிகவும் வறன்ட நிலப்பகுதி ஆகும். பெரும்பாலும் பாலை நிலமே சிந்து சாகர் தோவாபில் அமைந்துள்ளது. இதனால் இது விளைச்சல் இல்லாத தோவாப் பகுதியாக கருதப்படுகின்றது.
 
===சஜ் தோவாப்===
"https://ta.wikipedia.org/wiki/தோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது