தோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
==உத்தரப் பிரதேச தோவாப்கள்==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின்]] ஆட்சிக் காலத்தில் தோஆப் பகுதி மேல் தோஆப் ([[மீரட்]]), நடு தோஆப் ([[ஆக்ரா]]), கீழ் தோவாப் ([[அலகாபாத்|பிரயாகை]] எனப் பிரிக்கப்பட்டிருந்தது.
===கங்கை யமுனை தோவாப்===
கங்கை யமுனை தோவாப் [[உத்திர பிரதேசம்|உத்திர பிரதேசத்தின்]] மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும். இதன் பரப்பளவு கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட அறுபதாயிரத்து ஐந்நூறு சதுரகிலோ மீட்டர் ஆகும். தோவாப் எண்ணூறு கிகோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இது வடக்கே இமய மலைத்தொடரையும் தெற்கே தக்காண பீடபூமியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இமய மலைத்தொடரில் இருந்து தெற்கு நோக்கி வழிந்து வரும் ஆறுகளின் மணல் தேங்கியதால் உருவான நிலப்பரப்பு ஆகும்.
 
==பஞ்சாப் தோவாப்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது