சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''சுடலை மாடன்''' ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சுடலை மாடன் வழிபாடு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக இருக்கும் கடவுள். [[வண்ணார்]], [[கோனார்]], [[தேவர்]], [[பறையர்]], [[நாடார்]] மற்றும் [[பள்ளர்|பள்ளர்/மள்ளர்]] ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குல தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
 
சீவலப்பேரி சுடலை மாடன் கோயில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள‌ ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள கலந்தப்பனைகலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
 
[[திருச்செந்தூர்|திருச்செந்தூரில்]] ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=475419 | title=நல்வினை நவிலும் சுடலைமாட சுவாமி | date=28 சூலை 2015 | agency=தினகரன் | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>. [[நெல்லை மாவட்டம்]] நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/Districts/2014/06/28223655/North-Vijayanarayanam-Ottappanaisudalai-mada-swami.vpf | title=வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா | date= 29 சூன் 2014 | agency=தினத்தந்தி | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது