பிரவீன் கே. எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==ஆரம்ப வாழ்க்கையும் படத்தொகுப்பு பணியும்==
''பிரவின்'' தன் தந்தையுடன் சேர்ந்து ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாரிப்பு துறையில் பகுதி நேர படத்தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார்.பிரவின் ஈடிவி குழுமத்தின் செய்திகளையும், அன்வேசிதா போன்ற நெடுந்தொடரையும் படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.
 
பாலுமகேந்திரா இயக்கிய தொலைகாட்சி தொடரான கதைநேரம் தொடருக்குப் பின், என்.பி.ஸ்ரீகாந்து டன் சேர்ந்து நிறைய வெற்றிபெற்ற தமிழ் படங்களை படதொகுப்பு செய்துள்ளார் இதில் வெங்கட்பிரபு வின் இயக்கிய படங்களும் அடங்கும். 4 மொழிகளில் 50 படங்கள் முடித்துள்ளார். சென்னையையும் சிங்கப்பூரையும் அடித்தளமாக கொண்டுள்ளார். 2008ம் ஆண்டுக்கான தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைபட தொகுப்பாளருக்கான விருதை சரோஜா படத்திற்காக இந்த இரட்டையர்கள் வாங்கினர். இவர் ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருதிலும் சிறந்த திரைப்பட தொகுப்பாளர் விருதினைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரவீன்_கே._எல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது