பிரவீன் கே. எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = பிரவின்பிரவீன் கே.எல்.<br/>Praveen K. L.
| image =
| imagesize =
 
| caption =
''பிரவின் கே.எல்''
| birth_name =
ஆந்திர மாநிலத்தில் பிறந்த குச்சிபுடி லதா பிரவின் என்பவரே பிரபல தமிழ் திரைப்படதொகுப்பாளர் பிரவின் கே.எல் ஆவார்.
| birth_date = <!-- {{Birth date and age|YYYY|MM|DD}} -->
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| occupation = [[திரைப்படத் தொகுப்பு|திரைப்படத் தொகுப்பாளர்]]
| yearsactive = 1995–இன்று
| spouse =
| domesticpartner =
| website =
}}
'''பிரவீன் கே.எல்.''' (''Praveen K.L.'') என அழைக்கப்படும் '''குச்சிப்புடி லதா பிரவீன்''' இந்தியத் [[திரைப்படத் தொகுப்பு|திரைப்படத் தொகுப்பாளர்]] ஆவார். [[ஆந்திரா|ஆந்திரா]] மாநிலத்தில் பிறந்த இவர் முக்கியமாகத் [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் பணியாற்றி வருகிறார்.<ref>P. 10 [[ஈநாடு]] Daily News paper, Award winning editor, Eenadu Cinema, Friday March 9, 2012.</ref>
 
==ஆரம்ப வாழ்க்கையும் படத்தொகுப்பு பணியும்==
''பிரவின்''பிரவீன் தன் தந்தையுடன் சேர்ந்து [[ஈநாடு]] தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாரிப்பு துறையில் பகுதி நேர படத்தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பிரவின் ஈடிவி குழுமத்தின் செய்திகளையும், அன்வேசிதா போன்ற நெடுந்தொடரையும் படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.
 
பாலுமகேந்திரா[[பாலு மகேந்திரா]] இயக்கிய தொலைகாட்சிதொலைக்காட்சித் தொடரான கதைநேரம் தொடருக்குப் பின், என்.பி.ஸ்ரீகாந்து டன்ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நிறைய வெற்றிபெற்ற தமிழ்தமிழ்ப் படங்களைபடங்களைத் படதொகுப்பு செய்துள்ளார்தொகுத்துள்ளார். இதில் வெங்கட்பிரபு வின் இயக்கிய படங்களும் அடங்கும். 4 மொழிகளில் 50 படங்கள்இற்கும் மேற்பட்ட படங்களை முடித்துள்ளார். சென்னையையும் சிங்கப்பூரையும் அடித்தளமாக கொண்டுள்ளார். 2008ம் ஆண்டுக்கான தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைபட தொகுப்பாளருக்கான விருதை சரோஜா படத்திற்காக இந்த இரட்டையர்கள் வாங்கினர். இவர் ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருதிலும் சிறந்த திரைப்பட தொகுப்பாளர் விருதினைப் பெற்றார்.
 
==திரைப்படங்கள்==
வரி 73 ⟶ 85:
* ''2016: [[சென்னை 600028 II]]'' (படப்பிடிப்பில்)
 
==மேற்கோள்கள்==
==References==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள்==
P. 10 Eenadu Daily News paper, Award winning editor, Eenadu Cinema, Friday March 9, 2012.
Jump up ^ P. 10 Eenadu News, Award Winning Editor, Eenadu Cinema, Friday March 9, 2012.
Jump up ^ Editor Praveen has his hands full – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-12-13.
Jump up ^ What makes 'Saroja' so special? – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-12-13.
Jump up ^ Pickles. Tantrainc.sg. Retrieved on 2011-12-13
 
==External links==
* {{IMDb name|nm3164715}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]
{{DEFAULTSORT:K. L., Praveen}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[Category:Indian film editors]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]
[[Category:Year of birth missing (living people)]]
[[Category:Living people]]
[[Category:Best Editor National Film Award winners]]
[[Category:Tamil film editors]]
"https://ta.wikipedia.org/wiki/பிரவீன்_கே._எல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது