தீயா வேலை செய்யணும் குமாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"தீயா வேலை செய்யனும் குமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
தீயா வேலை செய்யனும் குமாரு 2013ல் வெளிவந்த காதலும் காமெடியும் கலந்து சுந்தர்.சி துணை தயாரிப்பில் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் ஆகும். குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி,கணேஷ் வெங்க்ட்ராம் மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம். இதன் தெலுங்கு பதிப்பான சம்திங் சம்திங் ல் சந்தானத்திற்கு பதிலாக பிரம்மானந்தம் நடித்து ஒரே சமயத்தில் வெளிவந்தது. 2013 ஜனவரி மாதம் இதன் படபிடிப்பு ஆரம்பிக்கப் பட்டது. ஜுன் 14ம் தேதி 2013 ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றது.
{{Refimprove|date=மார்ச் 2016}}
==கதை சுருக்கம்==
{{Infobox film
குமார் (''[[சித்தார்த்]]'') கூட்டு குடும்பத்தில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். எனினும் இவருக்கு மட்டும் குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை பெண்களும், காதலும் மோசமான அனுபவத்தையே தருகின்றன. ஒருநாள் தன் அலுவலகத்தில் புதியதாக வேலைக்கு சேரும் சஞ்சனா (''[[ஹன்சிகா மோத்வானி]]'')வுடன் காதல் வயப்படுகிறார். தன் காதலை வெளிப்படுத்த தெரியாத காரணத்தினால், காதலர்களை ஈர்க்க உதவுவதன் மூலம் காசு சம்பாதிக்கும் மோகியா (''[[சந்தானம்]]'') வின் உதவியை நாடுகிறார். பெண்களிடம் உறுதியாக பேசுவதற்கு மோகியா அவருக்கு வகுப்பெடுக்கிறார். அவர் குமாரிடம் சஞ்சனா தன் பணி முதல்வரான ஜார்ஜ்யை (''[[கணேஷ் வெங்கட்ராமன்]]'') காதலிப்பதாக வதந்தியை பரப்ப சொல்கிறார். இதன் முடிவாக, ஜார்ஜுடன் நேரம் செலவழிப்பதை சஞ்சனா நிறுத்துகிறார். இதனை தன் தோழி மூலம் தெரிந்து கொண்ட ஜார்ஜ், குமார் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருவாயில் இவரும் தன் காதலை சஞ்சனாவிடம் வெளிபடுத்துகிறார். அவரும் ஒத்துக்கொள்ள, குமாரின் இதயம் நொறுங்குகிறது. பிறகு ஜார்ஜ், சஞ்சனா காதலை பிரிப்பதற்காக மோகியா களம் இறங்குகிறார். குமாரும் சஞ்சனாவும் காதலிக்க தொடங்கும் வேளையில் மோகியாவின் தங்கைதான் சஞ்சனா என தெரிய வர, இவர்கள் காதலையும் குமாரை வைத்தே பிரிக்க முயல்கிறார். குமார் சஞ்சனாவிடம் அனுதாபம் மூலம் மன்னிப்பை பெற முயல்கிறார். கடைசியில் குமாருடைய உண்மையான காதலை புரிந்து கொண்ட சஞ்சனா மோகியா ஆசியுடன் இணைகின்றனர்.
| name = தீயா வேலை செய்யணும் குமாரு
| image = Theeya velai seyyanum kumaru.jpeg

| alt =
| caption =
| director = [[சுந்தர் சி]]
| producer = [[சித்தார்த் ராய் கபூரி]]
சுந்தர் சி
| writer = நலன் குமாரசாமி
வெங்கட் ராகவன் (வசனம்)
| story = [[சுந்தர் சி]]
| screenplay = சுந்தர் சி.
நலன் குமாரசாமி
கருணாகரன்
சீறிவாச காவினாயம்
பிரபு தாசு
| starring = {{Plainlist|
* [[சித்தார்த்]]
* [[சந்தானம்]]
* [[ஹன்சிகா மோட்வானி]]

| music = [[சி. சத்யா]]
| cinematography = கோபி அமர்நாத்
| editing = [[பிரவின் கே எல்]]
[[என் பி சீறிகாந்த்]]
| studio = [[யூடிவி மோசன் பிச்சர்ஸ்]]
அவ்னி சினிமேக்சு| distributor =
| released = {{Film date|2013|06|14}}<ref>{{cite web|title=''Theeya Velai Seiyyanum Kumaru'' release on June 14th with Singam |url=http://www.boxofficenoon.org/2013/05/theeya-velai-seiyyanum-kumaru-on-june.html|publisher=Box Office Noon.org}}</ref>
| runtime = 128 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
| budget =
| gross =

'''தீயா வேலை செய்யணும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாகக் கொண்டு சுந்தர் சி எழுதிய திரைக்கதையைக் கொண்டதாகும்.

நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.

==நடிகர்கள்==
* குமாராக ''[[சித்தார்த் ]]''
* மோகியா/சதிஸ் குஞ்சிதபாதமாக ''[[''
* ஹன்சிகா மோட்வானி
* சந்தானம்
* மோகன சுந்தரம்
* ஆர்ஜெ பாலாஜி
* பாஸ்கி
* மனோபாலா
* தேவதர்சிணி

==ஆதாரங்கள்==
{{Reflist}}
{{சுந்தர் சி.|state=autocollapse}}

[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தீயா_வேலை_செய்யணும்_குமாரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது