"தீயா வேலை செய்யணும் குமாரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,650 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==தயாரிப்பு==
[[கலகலப்பு]] திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யூடி.வி மோஷன் பிக்‌ஷர்ஸுடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிப்பதாக [[சுந்தர் சி.|சுந்தர்.சி]] அறிவித்தார். சித்தார்த் மற்றும் ஹன்சிகா நடித்து தெலுங்கில் வெற்றிப் படமான ''ஓ மை ஃபிரண்ட்'' தொடர்ந்து இதிலும் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் தலைப்பு [[புதுப்பேட்டை]] படத்தி்ல் புகழ்பெற்ற வசனமான ''தீயா வேல செய்யணும் குமாரு'' வில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் சந்தானத்திற்கு பதிலாக [[பிரம்மானந்தம்]] நடிக்க சம்திங் சம்திங் என்ற பெயரில் உருவானது. சந்தானத்திற்கு [[சுந்தர் சி.|சுந்தர்.சி]] யுடன் இது மூன்றாவது படம்.
 
==பாடல்கள்==
 
[[சி.சத்யா]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆறு பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார்.
 
{{tracklist
| headline = Tracklist
| extra_column = பாடியவர்கள்
| all_lyrics =
| title1 = அழகென்றால்
| lyrics1 =
| extra1 = [[சி.சத்யா]], [[ரெனைனா ரெட்டி]]
| length1 =
| title2 = கொழு கொழு
| lyrics2 =
| extra2 = [[விஜய் ப்ரகாஷ்]], [[ப்ரியா ஹிமேஷ்]]
| length2 =
| title3 = மெல்லிய சாரல்
| lyrics3 =
| extra3 = யாழின் நிஜார், [[ஹரிஷ் அய்யர்]]
| length3 =
| title4 = லவ்க்கு யெஸ்
| lyrics4 =
| extra4 = ஷர்மிளா, ரஞ்சித் , Dr. நாராயணன்
| length4 =
| title5 = என்ன பேச
| lyrics5 =
| extra5 = [[ஹரிசரண்]]
| length5 =
| title6 = திருட்டு பசங்க
| lyrics6 =
| extra6 = [[சைந்தவி]], ரைனைனா ரெட்டி, Dr. நாராயணன்
| length6 =
}}
 
==வெளியிடு==
ஸ்டார் விஜய் இதன் செயற்கைகோள் உரிமையை வாங்கியுள்ளது. இந்திய தணிக்கை குழு இந்த படத்திற்கு U சான்றிதழ் வழ்ங்கியுள்ளது. இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் 14 ஜீன் 2013 அன்று தில்லுமுல்லு திரைப்படத்துடன் வெளியானது. தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படம் தமிழ்நாட்டில் 460 திரையரங்குகளிலும், வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 80 திரையரங்கிலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 60 திரையரங்கிலும் வெளியானது.
347

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2093801" இருந்து மீள்விக்கப்பட்டது