தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎திருமுறைகளில் பாடல்கள் எண்ணிக்கை: தேவாரம் தவிர்தத திருமுறைகள் பற்றிய குறிப்புகள் *நீக்கம்*
வரிசை 39:
சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி அம் மூவரும் உளமுவந்து பாடிய திருப்பாடற் குறிப்புகளால் நன்கு புலனாகும். இக்குறிப்பினை விளக்கும் முறையில் கோயில், திருவேட்களம், நெல்வாயில், கழிப்பாலை எனத் தொடங்கும் திருப்பதிகக் கோவை அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். மேற்குறித்த பண்முறை, தலமுறை என்னும் இருவகை முறைகளுள் தேவார ஆசிரியர் காலந்தொட்டு இடையீடின்றி வழங்கிவருவதும் சைவத்திருமுறைகள் பன்னிர்ண்டு என்ற பகுப்பிற்கு நிலைக்களமாக அமைந்ததும் பண்முறையே யாதலின் அம்முறையினைப் பின்பற்றித் தேவாரத் திருப்பதிகங்களின் அமைப்பினை நோக்குதல் ஏற்புடையதாகும்.
<ref>முதலாம் திருமுறை, பன்னிருத்திருமுறை ஆராய்ச்சி மையம், கற்பகம் பல்கலைகழகம், கோயம்புத்தூர்</ref>
==திருமுறைகளில்தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை==
 
<table width="100%">
வரிசை 86:
<td>[[சுந்தரர்|சுந்தரமூர்த்தி]] நாயனார்</td>
<td>1,026</td>
</tr>
<tr>
<td>எட்டாம் திருமுறை</td>
<td>[[மாணிக்கவாசகர்]]</td>
<td>1,058</td>
</tr>
 
<tr>
<td>ஒன்பதாம் திருமுறை</td>
<td>9 ஆசிரியர்கள்</td>
<td> 301</td>
</tr>
 
<tr>
<td>பத்தாம் திருமுறை</td>
<td>[[திருமூலர்]]</td>
<td>3,000</td>
</tr>
 
<tr>
<td>பதினொன்றாம் திருமுறை</td>
<td>11 ஆசிரியர்கள்</td>
<td>1,385</td>
</tr>
 
<tr>
<td>பன்னிரண்டாம் திருமுறை</td>
<td>[[சேக்கிழார்]]</td>
<td>4,272</td>
</tr>
 
வரி 120 ⟶ 91:
<td></td>
<td>'''மொத்தம்'''</td>
<td>'''18,2668227'''</td>
</tr>
 
</table>
 
எட்டாம் திருமுறை என்பது [[மாணிக்கவாசகர்]] பெருமான் அருளியது. இத்திருமுறையில் [[திருவாசகம்]] மற்றும் [[திருக்கோவையார்]] இடம்பெற்றுள்ளன.
 
சம்பந்தர் பாடல்களைத் 'திருக்கடைக் காப்பு' என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் 'தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய [[பண்]]களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், [[பாடசாலை]] முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
 
==ஒன்பதாவது திருமுறை==
"https://ta.wikipedia.org/wiki/தேவாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது