பஞ்சாபி சையிக் (இனக்குழு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
'''பஞ்சாபி சையிக் (Punjabi Shaikh)''' அல்லது பஞ்சாபி ஷேக்குகள் ({{lang-ur|{{Nastaliq| پنجابی شيخ}}}}) தெற்காசியாவின் சையிக்குகளில் புகழ்மிக்க கிளைப் பிரிவினர் ஆவர்.
== பெயர் ==
ஷேக் (Arabicஅரபு andமற்றும் Punjabiபாரசீகம்: شيخ ), என்ற அரபுச் சொல்லுக்கு இனத்தின் மூத்தவர், தலைவர், கௌரவமான மதிப்பிற்குரிய முதிர்ந்தவர், இஸ்லாமிய அறிஞர் என பொருள்படும். தெற்காசியாவில் பெரும்பாலும் இச்சொல் பொதுவாக முஸ்லீம் வர்த்தக குடும்பங்களின் ஒரு இன தலைப்பு பட்டமாக பயன்படுத்தப்படுகிறது.
முஸ்லிம் ஆட்சி தெற்காசியாவில் துவங்கிய கி.பி 713 முதலே, முஸ்லீம் தொழில்நுட்பவல்லுனர்கள், அதிகாரகள், படைவீரர்கள், வணிகர்கள், கட்டடக்கலைஞர்கள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், இறையியலாளர்கள், சூபிகள் போன்றோர் முஸ்லீம் நாடுகளில் இருந்து தெற்காசியாவில் உள்ள இஸ்லாமிய சுல்தான்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்வந்து நிரந்தரமாக குடியேறினார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாபி_சையிக்_(இனக்குழு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது