யட்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
'''யட்சினி அல்லது யட்சி''' (Yakshini) ({{lang-sa|याक्षिणि}} என்பவர்கள் [[யட்ச நாடு|யட்சர்களில்]] பெண் பாலினத்தவர்கள் ஆவார். '''யட்சினிகள்''' மனிதர்களை விட உயர்சக்தி கொண்டவர்களாகவும், [[தேவர்கள்|தேவர்களை]] விட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும், பண்டைய இந்து சமய [[புராணம்|புராணங்கள்]] கூறுகிறது. மேலும் [[பௌத்தம்]], [[சமணம்|சமண]] சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றி கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும் பூமிக்கடியில் உள்ள [[குபேரன்|குபேரனின்]] அனைத்து செல்வங்களை காக்கும் அழகு மிக்க பெண்கள் என கருதப்படுகிறது.
 
அழகும், காமமும் நிரம்பிய யட்சினிகளை, சிறுத்த இடை, பரந்த தோள்ககள், பெருத்த முளைகளுடன்மார்புகளுடன் மிக அழகுடையவர்களாக காட்சிப்படுத்தப்படுகிறது. '''உத்தமரேஷ்வர தந்திர நூலில்''' 36 வகையான யட்சினிகளையும், அவர்களுக்குரிய மந்திரங்களும், சடங்குகளையும், படையல்களையும் விளக்குகிறது.
 
புராணங்களில் யட்சர்களைப் போன்று யட்சினிகள் இரக்க குணம் மிக்கவர்களாக கூறியிருந்தாலும், சில இடங்களில் தீய குணம் படைத்தவர்க்ளாகவும் சித்தரிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/யட்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது