சிரோமணி அகாலி தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
 
 
{{Infobox Indian Political Party
| party_name =சிரோன்மணி அகாலி தளம்<br> ਸ਼੍ਰੋਮਣੀ ਅਕਾਲੀ ਦਲ
வரி 27 ⟶ 25:
}}
 
'''அகாலி தளம்''' என அழைக்கப்படும் '''சிரோன்மணிசிரோமணி அகாலி தளம்''' (''Shiromani Akali Dal'') [[பஞ்சாப்]] மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சியாகும். இது [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தையும் சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. 1920இல் [[சிரோன்மணிசிரோமணி குருத்வாரா பிரபந்தக்பிரபந்த செயற்குழு]] ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், [[மாஸ்டர் தாரா சிங்]] தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.
 
1947 [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை|இந்திய பாகிஸ்தான் பிரிவினை]]க்கு பின் இந்திய பகுதி பஞ்சாபானது, கிழக்கு பஞ்சாப் எனவும் பாகிஸ்தான் பகுதி பஞ்சாப், மேற்கு பஞ்சாப் எனவும் அழைக்கப்படலாயிற்று. சீக்கிய மதத்தவர்கள் பெருன்பான்மையாக கொண்ட மாநிலம் அமைப்பதற்காக இக்கட்சி போராடியது. 1966 ல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், [[அரியானா|அரியாணா]], [[இமாச்சல பிரதேசம்]] என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது, இதில் பஞ்சாப் மாநிலம் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிரோமணி_அகாலி_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது