"மூசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

480 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
'''மூசா''' ([[அரபி]] : موسى BC 1526- 1406BC)<ref name="www.zainab.org">[http://www.zainab.org/commonpages/ebooks/english/short/prophets.htm :: www.zainab.org<!-- Bot generated title -->]</ref>([http://islam.thetruecall.com/Quran_Chapter_20:13.htm Quran 20:13]) இசுலாமியக் கோட்பாட்டின் படி "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என்று இவரை அழைப்பார்கள்."{{Fact|date=March 2008}} மற்ற [[நபி]]களையும் பார்க்க அதிக முறை மூசாவின் பெயர் புனித [[குரான்|குரானில்]] இடம்பெற்று உள்ளது.<ref name="Prophet Frequence">[http://www.iqra.net/articles/muslims/prophets.php Twenty Five Prophets Mentioned in the Holy Qur'an]</ref> இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.<ref name="www.zainab.org"/><ref name="The Truth of Life">[http://www.thetruthoflife.org/messengers_musa.htm The Truth of Life<!-- Bot generated title -->]</ref> தவ்ராத் வேதம் மூசா (அலை) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.
இஸ்லாமிய கோட்பாட்டின் படி ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவனின் தூதரையும் [[நபி]]மார்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று திருகுரானில் கூறப்பட்டுள்ளது, இதில் மூசாவும் அடக்கம். "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என்றும் இவரை அழைப்பார்கள்."{{Fact|date=March 2008}} மற்ற நபிமார்களை காட்டிலும் அதிக முறை மூசாவின் பெயர் புனித குரானில் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது<ref name="Prophet Frequence">[http://www.iqra.net/articles/muslims/prophets.php Twenty Five Prophets Mentioned in the Holy Qur'an]</ref>.இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. .<ref name="www.zainab.org"/><ref name="The Truth of Life">[http://www.thetruthoflife.org/messengers_musa.htm The Truth of Life<!-- Bot generated title -->]</ref> தவ்ராத் வேதம் மூஸா (அலை)அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.
 
==இளமை காலம்==
மூசா எகிப்தில் வாழ்ந்து வந்த [[இஸ்ரேலியஇசுரேல்|இசுரேலிய]]க் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அந்த காலக்கட்டத்தில் எகிப்தை ஆண்டு வந்த பாரோ மன்னன் குறிசொல்பவர்களை நம்பும் பழக்கம் உடையவன். எகிப்தில் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தையின் கையால் ஃபிர்அவுன் (பார்வோன்) மன்னனின் உயிர்க்கு ஆபத்து என்று குறி சொல்பவர்கள் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்க போகும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்ல ஆணை பிறப்பித்தான் மன்னன் [[ஃபிர்அவுன்]]. தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற வேண்டுமென்று மூசா (அலை) அவர்களின் தாயார் வைக்கோலினால் படகு போன்று செய்து நைல் நதியினில் மூசா (அலை) அவர்களை மிதக்கவிட்டார். பின்பு நைல் நதிக்கு குளிக்கவந்த (பார்வோன்) ஃபிர்அவுனின் மனைவி [[Asiya, wife of the Pharaoh|ஆசியா]] ஆற்றில் மிதந்து வந்த அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.
 
மூசா ஃபிர்அவுனுடைய வீட்டிலேயே அவன் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார். மூசா(அலை) அவரை வளர்க்கும் பொறுப்பு சொந்த தாயார் வசமே வந்தது. எகிப்தியர்களிடம் அடிமைகளாக வேலை செய்து வந்த இஸ்ரேலியர்களை எகிப்தியர்கள் கொடுமை படுத்துவதை கண்டு மனம் நொந்து போனார் மூசா(அலை) அவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு எகிப்தியரை மூசா அவர்கள் கொன்றுவிட்டார்கள். இதனால் மூசா(அலை)அவர்களை குற்றவாளி என்று கூறி தண்டனை கொடுக்குமாறு உத்தரவிட்டான் ஃபிர்அவுன். ஆனால் மூசா(அலை) அவர்கள் தப்பித்து பாலைவனத்திற்கு சென்றுவிட்டார்கள்.
 
நீண்ட பயணத்திற்கு பிறகு மூசா [[மதியன்]] (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார். மதியன் நகரத்து மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட [[சுஹைப்]] (அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழிநடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசாவை அடையாளம் கண்டுகொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசாவுக்கு சுஹைப் அவர்கள் தன்னுடைய மகள் [[ஷஃபூராவை]] திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா அங்கே தங்கி இருந்தார்.
== இறைவனின் அழைப்பு ==
 
== இதையும் பார்க்கவும் ==
*[[மோசே|]] (கிருத்துவ பார்வையில் மூசா]])
 
*[[மோசே|கிருத்துவ பார்வையில் மூசா]]
 
==மேற்கோள்கள்==
1,19,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2094346" இருந்து மீள்விக்கப்பட்டது