வட்டிலப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''வட்டிலப்பம்''' அல்லது '''வட்லப்பம்''' என்பது இலங்கை முஸ்லிம்களின் விசேட உணவாகும். இலங்கை முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் வலீமா திருமான விருந்துகளில் பிரதான உணவுக்குப் பின் வழங்கப்படுவதுண்டு. கோழி முட்டையால் தயாரிக்கப்படுகிறது. அசைவம் சாப்பிடக்கூடிய [[தமிழர்|தமிழர்களும்]], [[சிங்களர்|சிங்களவரும்]] கூட இதை விரும்பிஉண்பதுண்டு. சைவர்கள் இதை உண்கின்றனர்தவிர்த்துக்கொள்கின்றனர். இது மதியுணவுக்குப் பின்னரோ, அல்லது இரவு உணவுக்குப் பின்னரோ சுவைக்காக உண்ணும் ஒரு உணவு.
 
பெயர் வரக்காரணம்: வட்டில் (நீருக்குள் நீர் கொண்ட மற்றொரு பாத்திரத்தை வைத்து அவிக்கும் முறை) அவித்த அப்பம். வெளிர் கபில நிறம் தொடக்கம் கருங்கபில நிறம் வரை வேறுபட்டு காணப்படும்.
 
==வட்டிலப்பம் செய்வதற்குத் தேவையான பொருட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வட்டிலப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது