இரதி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 14:
| Mount = [[கிளி]]
}}
'''இரதி தேவி''' [[இந்து|இந்து]] மதத்தில் உள்ள [[மன்மதன்]] என்ற உடலியல் இன்பம் சார் கடவுளின் மனைவி ஆவாள். <ref>{{cite web|url=http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/rathi.htm|title=ரதி|publisher=}}</ref>
 
ரதி மிகவும் அழகானவளாக கருதப்படுகிறாள். காமத்தகனம் முடிந்த பிறகு மகாபாரத காலத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்து, காமன் மீண்டும் உயிர்பெறும் வரை தீவிர விரதங்களை ரதி மேற்கோண்டதாக நம்பப்படுகிறது.
 
==சிலைகள்==
ரதிக்கு பல்வேறு கோயில்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு விதங்களில் உள்ளமை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். <ref>{{cite web|url=http://www.sramakrishnan.com/?p=2491|title=திருக்கோகர்ணத்து ரதி|publisher=}}</ref>
* புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயில்
* மதுரை புதுமண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதி
"https://ta.wikipedia.org/wiki/இரதி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது