"பகாசூரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பாகாசூரன்''' என்பவர் [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதைகளில் வருகின்ற அரக்கனாவார். <ref>தீபம் இதழ் மே 05 2016 பக்கம் 46</ref> இவர்|[[பாண்டவர்கள்|பாண்டவர்களின்]] ஏகஅஞ்ஞாத சக்கரம்வாசத்தின் எனும்போது, ஊருக்கு[[பீமன்]] அருகேஇவரைக் வசித்துவந்தார்கொன்றான். அங்குள்ளஇவரையும், மக்கள்இவர் எண்ணற்றமனைவியையும் பொருள்களை[[நாட்டார் அசுரனுக்குதெய்வம்|நாட்டார் உணவாகதெய்வமாக]] அனுப்பிவழிபடுகின்றனர். வந்தார்கள்,[[திரௌபதியம்மன்]] உடன்கோயில்களில் உணவினைக்தனித்திருக்கும் கொண்டுபகாசூரன் வருவோர்களையும்சிலைகள் அந்தஉள்ளன.<ref>http://www.maalaimalar.com/Devotional/Worship/2016/07/11083256/1024844/throwpathi-amman-temple-festival.vpf</ref> அரக்கன்இவருக்கு சாப்பிட்டுவந்தான்.அசைவ உணவுகள் படைக்கப்படுகின்றன.
 
இவர் ஏக சக்கரம் எனும் ஊருக்கு அருகே வசித்துவந்தார். அங்குள்ள மக்கள் எண்ணற்ற பொருள்களை அசுரனுக்கு உணவாக அனுப்பி வந்தார்கள், உடன் உணவினைக் கொண்டு வருவோர்களையும் அந்த அரக்கன் சாப்பிட்டுவந்தான்.
 
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் எனும் மறைந்திருந்து வாழ்ந்தலின் போது அக்கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கினார்கள். அந்த முறை பாகாசுரனுக்கு அந்த வீட்டிலிருந்து ஒரு நபர் உணவினைக் கொண்டு செல்ல வேண்டும். அதனை அறிந்த குந்தி தேவி, தன்னுடைய மகன் பீமனை அனுப்பினார். பாகாசுரனின் உணவோடு அவனிடம் சென்ற பீமன், அந்த உணவினை அனைத்தும் தானே உண்டார். அதனால் கோபம் கொண்ட பாகாசுரனுடன் பீமன் போர் புரிந்தார். அதில் பாகாசுரனை பீமன் கொன்றார்.
 
==கோயில்கள்==
* லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோயில், புதுச்சேர் - பராசூரன் சிலை உள்ளது. <ref>http://www.dailythanthi.com/News/Puducherry/2016/07/11013857/In-ammankovil-pakacuranFloating-Festival-karikkola.vpf</ref>
* தேக்கம்பட்டி நெல்லீசுவரர் கோயில், நெல்லித்துறை, கோவை மாவட்டம் - பராசூரன் சிலை உள்ளது <ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23069</ref>
 
==ஆதாரங்கள்==
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2095263" இருந்து மீள்விக்கப்பட்டது