பொரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:உணவு using HotCat
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Puffed Rice BNC.jpg|thumb|250px|Puffed Rice]]
'''பொரி''' என்பது [[நெல்]]லிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருளாகும். பண்டிகைகளிலும், விழாக்களிலும், சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ்|திருப்புகழில்]] [[விநாயகர்]] பூசைகளில் பொரி பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. [[வங்காள மொழி]]யில் முரி, [[கன்னடம்|கன்னடத்தில்]] கள்ளெ புரி, [[தெலுங்கு|தெலுங்கில்]] மரமரலு, [[மராத்தி]]யில் சிர்முரே என இந்தியாவெங்கும் பல பெயர்களில் இப்பொருள் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது