"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
 
=== பஞ்சாபில் சீக்கியர்கள் ===
[[File:Sikhs with chakrams.jpg|right|200px|thumb|[[1844]]-ல் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிப்பாய்கள்]]
[[பாபர்]] வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், [[அக்பர்]], சமய விடுதலையை ஆதரித்தார். [[குரு அமர் தாஸ்|குரு அமர்தாசின்]] [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குருக்களுடன்]] 1605இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.<ref>{{harvnb|Kalsi|2005|pages=106–107}}</ref> ஆனால் அடுத்துவந்த [[ஜஹாங்கீர்]], சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் [[குரு அர்ஜன்]] தேவை கைது செய்து<ref>{{harvnb|Markovits|2004|page=98}}</ref> சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, [[குரு அர்கோவிந்த்]] சீக்கிய [[இறைமை]]யை அறிவிக்கச் செய்தது; [[அகால் தக்த்]]தை உருவாக்கி [[அமிருதசரசு|அமிருதசரசை]] காக்க கோட்டையும் கட்டினார்.<ref name="Jestice 2004 pages=345-346">{{harvnb|Jestice|2004|pages=345–346}}</ref>
 
 
== சீக்கியம் ==
[[File:Sikhs with chakrams.jpg|right|200px|thumb|[[1844]]-ல் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிப்பாய்கள்]]
[[சீக்கியம்|சீக்கியர்களின்]] புனிதத்தலமான [[பொற்கோயில்|பொற்கோவில்]], பஞ்சாப்பில் உள்ள [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.
 
 
== கல்வி ==
[[படிமம்:Main Building NIT jalandhar.jpg|right|200px|thumb|பஞ்சாப் [[ஜலந்தர்]] NITJ[[பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்|என்.ஐ.டி-யின் முதன்மை கட்டடம்]]
[[படிமம்:NITJ bldg.jpg|right|200px|thumb|[[பஞ்சாப்]] [[ஜலந்தர்]] [[பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்|என்.ஐ.டி-யின்]] பிரதான கட்டிடம்]]
பஞ்சாப் மாநிலத்தில் 11 [[கல்வி|உயர் கல்வி]] அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. கலை, அறிவியல், உளவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வணிகம், ஆகிய பல்வேறு துறைகளில், உயர் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பின் பல்கலைக்கழகங்கள்
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2095614" இருந்து மீள்விக்கப்பட்டது