பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கல்வி: *விரிவாக்கம்*
→‎கல்வி: *விரிவாக்கம்*
வரிசை 290:
 
துவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றது. உயர் கல்விக்கு 32 பல்கலைகழகங்கள் கலை, மாந்தவியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருந்தியல், கால்நடை மருத்துவம், வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிபுக்களை வழங்கி வருகின்றன. இவற்றில் 11 அரசு பல்கலைக்கழகங்களாகும். [[பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்]] உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. [[பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்|பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்]] படித்த முன்னாள் மாணவர்களில் முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[மன்மோகன் சிங்]], [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] [[நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்|நோபல் பரிசு பெற்ற]] முனைவர். [[ஹர் கோவிந்த் கொரானா]] ஆகியோர் உள்ளனர்.
 
1894இல் நிறுவப்பட்ட [[கிருத்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானா]] நாட்டின் தொன்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது.<ref>[http://www.telegraphindia.com/1050815/asp/knowhow/story_5105265.asp An Indian doctor’s triumph] The Telegraph, 15 August 2005</ref> கல்வியில் பாலின இடைவெளி உள்ளது; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பத்து இலட்சம் முப்பதாயிரம் மாணவர்களில் 44% மடுமே பெண்களாவர்.<ref>Ministry of Human Resource Development, G. o. (29 August 2013). Department of School Education and Literacy http://mhrd.gov.in/rashtriya_madhyamik_shiksha_abhiyan</ref>
பஞ்சாப்பின் பல்கலைக்கழகங்கள்
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது