"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,022 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎கல்வி: *விரிவாக்கம்*)
=== சாலைப் போக்குவரத்து ===
மாநிலத்தின் அனைத்து நகரங்களும் நான்கு வழிச் சாலைகளான தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
==விளையாட்டுக்கள்==
{{Main article|இந்திய பஞ்சாபில் விளையாட்டுக்கள்}}
[[File:Kabaddi.....JPG|left|thumb|[[பஞ்சாபில் கபட்டி (சடுகுடு)|கபடி (வட்டப் பாணி)]]]]
[[File:LightsMohali.png|right|thumb|இரவொளியில் பஞ்சாப் துடுப்பாட்ட அரங்கம், அசித்கர்]]
ஊரக பஞ்சாபில் தனது ஆரம்பத்தைக் கொண்ட [[பஞ்சாபில் கபட்டி (சடுகுடு)|கபடி (வட்டப் பாணி)]] அணி விளையாட்டு மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=Circle Style Kabaddi in a new avatar - World-wide Kabaddi League|url=http://www.afaqs.com/news/company_briefs/?id=57212_Circle+Style+Kabaddi+in+a+new+avatar+-+World-wide+Kabaddi+League}}</ref><ref>{{cite news|title=Kabaddi player alleges Punjab Police pushed him into drugs|url=http://www.tribuneindia.com/news/sport/kabaddi-player-alleges-punjab-police-pushed-him-into-drugs/99617.html}}</ref> மாநிலத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விளையாட்டு [[வளைதடிப் பந்தாட்டம்]] ஆகும்.<ref>{{cite news|title=Punjab women enter semifinals of National Hockey Championship|url=http://www.hindustantimes.com/chandigarh/punjab-women-enter-semifinals-of-national-hockey-championship/article1-1343137.aspx}}</ref>ஊரக ஒலிம்பிக்சு என பரவலாக அறியப்படும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]] [[லூதியானா]] அருகிலுள்ள ராய்பூர் கோட்டையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முதன்மையான பஞ்சாபி ஊரக விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன; வண்டிப் பந்தயங்கள், கயிறு இழுத்தல் போன்றவை இதில் இடம் பெறுகின்றன. [[இந்திய பஞ்சாப் அரசு|பஞ்சாப் மாநில அரசு]] உலக கபடி கூட்டிணைவை நடத்துகின்றது.<ref>{{cite news|title=World Kabaddi League announces team franchise names and logos|url=http://www.firstpost.com/sports/world-kabaddi-league-announces-team-franchise-names-logos-1634393.html}}</ref><ref>{{cite news|title=the World Kabaddi League (WKL) was launched with the promoters — Punjab Deputy Chief Minister Sukhbir Singh Badal is the president of the league while former India hockey captain Pargat Singh is the league commissioner — unveiling the eight teams, their owners and marquee players.|url=http://www.thehindu.com/sport/other-sports/world-kabaddi-league-launched/article6246251.ece}}</ref> தவிரவும் பஞ்சாப் விளையாட்டுக்கள், வட்டப்பாணி கபடிக்கான உலகக்கோப்பை போன்றவற்றையும் மாநில அரசு நடத்துகின்றது. 2014ம் ஆண்டு கபடிக் கோப்பை போட்டிகளில் [[அர்கெந்தீனா]], [[கனடா]], [[டென்மார்க்]], [[இங்கிலாந்து]], [[இந்தியா]], [[ஈரான்]], [[கென்யா]], [[பாக்கித்தான்]], [[இசுக்கொட்லாந்து]], [[சியேரா லியோனி]], [[எசுப்பானியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.
 
பஞ்சாபில் பல சிறப்பான விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. [[பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்]], குரு கோவிந்த்சிங் விளையாட்டரங்கம், குரு நானக் விளையாட்டரங்கம், பன்னாட்டு வளைத்தடிப் பந்தாட்ட அரங்கம், காந்தி விளையாட்டு வளாக திடல், சுர்சித்து வளைதடிப் பந்தாட்ட அரங்கம் அவற்றில் சிலவாம்.
 
== புகழ்பெற்ற பஞ்சாப் குடிமக்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2095745" இருந்து மீள்விக்கப்பட்டது