சேசாத்திரி சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Hindu leader|
'''சேசாத்திரி சாமிகள்''' என்பவர் [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்த [[சித்தர்|சித்தராவார்]].<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=1807</ref> இவர் [[ஜீவ சமாதி]] அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. இவர் [[இரமண மகரிசி]] பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.
|name= சேசாத்திரி சுவாமிகள்
|caption=
|birth_date= {{birth date|1870|1|22|df=y}}
|birth_place= தொண்டை மண்டலம்
|birth_name= சேசாத்திரி காமகோடி சாத்திரி
|death_date= {{death date and age|1929|1|4|1870|1|22|df=y}}
|death_place=
|ethnicity= [[இந்து]]
|philosophy=
|footnotes=
}}
'''சேசாத்திரி சாமிகள்சுவாமிகள்''' என்பவர் [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்த [[சித்தர்|சித்தராவார்]].<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=1807</ref> இவர் [[ஜீவ சமாதி]] அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. இவர் [[இரமண மகரிசி]] பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.
 
காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார், சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள். அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேசாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார்,
வரி 11 ⟶ 23:
 
[[பகுப்பு:சித்தர்கள்]]
[[பிறப்பு:1870 பிறப்புகள்]]
[[பகுப்பு:1929 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேசாத்திரி_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது