பெரும் தலைநெடுஞ்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரலாறு: (edited with ProveIt)
சி →‎தடம்: *திருத்தம்*
வரிசை 4:
== தடம்==
[[File:GTRoadBarkatha.jpg|thumb|right|150px|GT Road near [[Barhi, Hazaribagh|Barhi]], [[Jharkhand]]]]
இன்று 2500 கி.மீ தொலைவுள்ள ஒரே தொடர்ந்த சாலையாக ஜி.டி சாலை உள்ளது. [[பங்களாதேசம்|பங்களாதேசத்தின்]] [[நாராயண்கஞ்ச் மாவட்டம்|நாராயண்கஞ்ச் மாவட்ட]] சோனார்காவில் துவங்கி [[இந்தியா]]வில் [[கொல்கத்தா]],[[பர்த்மான்]],[[துர்காப்பூர்]], [[அசன்சால்]],[[தன்பாத்]], [[ஔரங்காபாத் (பீகார்)|ஔரங்காபாத்]], [[வாரணாசி]], [[அலகாபாத்]], [[கான்பூர்]], [[அலிகர்]],[[மீரட்]],[[தில்லி]],[[கர்னால்]],[[அம்பாலா]],[[லூதியானா]],[[ஜலந்தர்]],[[அம்ருதசரஸ்அமிர்தசரஸ்]] நகரங்களைக் கடந்து பாக்கிஸ்தானில் [[லாகூர்]],[[குஜ்ரன்வாலா]],[[குஜ்ரத்]],[[ஜீலம் (நகர்)|ஜீலம்]], [[ராவல்பிண்டி]],[[அட்டோக் மாவட்டம்]],[[நோசேரா]],[[பெஷாவர்]] வழியே [[லான்டி கோடால்]] என்னுமிடத்தில் முடிகிறது.
 
இந்தியாவிற்குள் கொல்கத்தாவிற்கும் கான்பூருக்கும் இடையே இது தேசிய நெடுஞ்சாலை எண் 2 ஆகவும், கான்பூர்- தில்லி இடையே தே.நெ 91 ஆகவும் தில்லி - வாகா இடையே தே.நெ 1 ஆகவும் உள்ளது. தில்லிக்கும் முசாபர்நகரிடையே தேசிய நெடுஞ்சாலை 58 வடக்கே டேராடூனுகுச் செல்கிறது. பாக்கிஸ்தானில் இதன் பெரும்பகுதி தே.நெ 5 ஆக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_தலைநெடுஞ்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது