வாலகில்யர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''வாலகில்யர்கள்''', கட்டை விரலை விடச் சிறிய உருவமும், பெருந் தவ ஆற்றலும் கொண்ட 60,000 பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் ஆவார்.<ref>[https://tamilandvedas.com/2011/12/31/223/ Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity]</ref> [[பிரஜாபதி|பிரஜாபத்யானபிரஜாபதியான]]. [[காசிபர்]] ஒரு முறை பெரும் [[வேள்வி]] செய்கையில், [[தேவர்கள்|தேவர்களின்]] தலைவன் [[இந்திரன்]], வேள்விக்கான மரக்கட்டைகளுக்காக, ஒரு மிகப் பெரிய மலைக் காட்டையே பெயர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
 
ஆனால் வாலகில்ய முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தின் மிகச்சிறு உலர்ந்த குச்சியை தூக்கிக் கொண்டு வருவதைக் கண்ட இந்திரன், வாலகில்ய முனிவர்களைப் பார்த்து நகைத்து விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், இந்திரனை வெல்லும் ஆற்றல் படைத்த ஒருவன் [[காசிபர்]] மூலம் பிறப்பான் என சாபமிட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வாலகில்யர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது