சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
சி Template added
வரிசை 1:
{{multiple image
[[படிமம்:Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpg|150px|right|சிறீமா பண்டாரநாயக்கா]]
| footer = Agreement on Persons of Indian Origin in Ceylon, 1964
| align = right
| image1 = Flag of India.svg
| width1 = 115
| alt1 =
| caption1 =
| link1 =
| image2 = Flag of Sri Lanka.svg
| width2 = 150
| alt2 =
| caption2 =
| link2 =
}}
{{Sri Lankan Tamil history}}
 
'''சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்''' என்பது, [[இலங்கை]]யில் நாடற்றவர்களாக இருந்த 975,000 [[இந்திய வம்சாவளித் தமிழர்]]களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வுக்கும், இந்தியப் பிரதமரான [[லால் பகதூர் சாஸ்திரி]]க்கும் இடையில் [[1964]] ஆம் ஆண்டில் [[அக்டோபர் 30]] இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் [[குடியுரிமை]] வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=85529 | title=நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=30 அக்டோபர் 2014 | accessdate=30 அக்டோபர் 2014 | author=ஆதவன் தீட்சண்யா}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது