இராஜிந்தர் கவுர் பட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
வரிசை 68:
}}
இராசிந்தர் கவுர் பட்டல் (''Rajinder Kaur Bhattal'') [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] உறுப்பினருமாவார். இவர் ஏப்ரல் 1996 முதல் பெப்ரவரி 1997 வரை [[இந்திய பஞ்சாப் அரசு|பஞ்சாப்]] [[பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராகப்]] பணியாற்றி உள்ளார். பஞ்சாபின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஒரே பெண் முதலமைச்சராகவும் விளங்குகின்றார்.<ref name=transformative /> இந்தியாவில் இவர் [[இந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்|எட்டாவது பெண் முதலமைச்சராகும்]].
 
[[பகுப்பு:பஞ்சாபின் முதலமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராஜிந்தர்_கவுர்_பட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது