இராஜிந்தர் கவுர் பட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 67:
|data5 =
}}
'''இராசிந்தர் கவுர் பட்டல்''' (''Rajinder Kaur Bhattal'') [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] உறுப்பினருமாவார். இவர் ஏப்ரல் 1996 முதல் பெப்ரவரி 1997 வரை [[இந்திய பஞ்சாப் அரசு|பஞ்சாப்]] [[பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராகப்]] பணியாற்றி உள்ளார். பஞ்சாபின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஒரே பெண் முதலமைச்சராகவும் விளங்குகின்றார்.<ref name=transformative>{{cite book|last1=Bouton|first1=Marshall M.|last2=Oldenburg|first2=Philip|title=India briefing: a transformative fifty years|page=275|year=1999|publisher=M.E. Sharpe|isbn=978-0-7656-0339-5}}</ref> இந்தியாவில் இவர் [[இந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்|எட்டாவது பெண் முதலமைச்சராகும்]].
 
==மேற்சான்றுகள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/இராஜிந்தர்_கவுர்_பட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது