முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
{{முதன்மைக் கட்டுரை|பஞ்சாபின் வரலாறு}}
=== பண்டைய வரலாறு ===
இந்துமத காப்பியம் ''[[மகாபாரதம்]]'' எழுதப்பட்ட கி.மு 800–400 காலகட்டத்தில் பஞ்சாப் [[திரிகர்த்த நாடு]] என அறியப்படது; இதனை கடோச் அரசர்கள் ஆண்டு வந்தனர்.<ref>{{cite book|author=Bombay (India : State) |title=Gazetteer of the Bombay Presidency … |url=https://books.google.com/books?id=0bkMAAAAIAAJ |accessdate=18 January 2012 |year=1896 |publisher=Printed at the Government Central Press}}</ref><ref>Gazetteer of the Bombay Presidency …, Volume 1, Part 1-page-11</ref> [[சிந்துவெளி நாகரிகம்]] பஞ்சாப் பகுதியின் பல பகுதிகளில் பரவியிருந்தது; இவற்றின் தொல்லியல் எச்சங்களை [[ரூப்நகர்]] போன்ற நகரங்களில் காணலாம். [[சரசுவதி ஆறு]] பாய்ந்த பஞ்சாப் உட்பட பெரும்பாலான வட இந்தியா [[வேதகாலம்|வேத காலத்தில்]] குறிப்பிடப்படுகின்றது. செழுமையான பஞ்சாப் பகுதி பல பண்டைய பேரரசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது; இதனை [[காந்தாரதேசம்|காந்தார அரசர்கள்]], [[நந்தர்]]கள், [[மௌரியப் பேரரசு|மௌரியர்கள்]], [[சுங்கர்]], [[குசான் பேரரசு|குசான்கள்]], [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]], [[பாலப் பேரரசு|பாலர்கள்]], [[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|கூர்ஜரர்கள்]], [[காபூல் சாகி]]கள் ஆண்டுள்ளனர். [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] கிழக்கத்திய தேடுதல் சிந்து ஆற்றுக்கரைவரை நீண்டுள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்து [[ஜலந்தர்]], [[சங்குரூர்]], [[லூதியானா]] போன்ற வணிகமாற்று நகரங்கள் செல்வச் செழிப்படைந்தன.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096430" இருந்து மீள்விக்கப்பட்டது