வத்செத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வத்செட் என்பவர் பண்டைய எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:22, 30 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

வத்செட் என்பவர் பண்டைய எகிப்திய மதத்தில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் கீழ் எகிப்தின் கடவுள் மற்றும் பாதுகாவலராக கூறப்படுகிறார். சூரிய தகடான யுரயசுவில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை கீழ் எகிப்திய பாரவோன்கள் அணிந்து வந்தனர். நிலத்தின் கடவுளாக கூறப்படும் வத்செட் எகிப்திய இராசநாகத்தை தலையாக கொண்டுள்ளார். இவர் இராவின் கண் மற்றும் ஓரசுவின் கண் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறார். இவரும் மேல் எகிப்தின் கடவுளான நெக்பெட்டும் இரு பெண்கள் என அழைக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்செத்&oldid=2096469" இலிருந்து மீள்விக்கப்பட்டது