இரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | name = இரா | image = Re-Horak..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:17, 30 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

ஈலியோபோலிசு மக்கள் தாங்கள் இராவின் கண்ணீர் மற்றும் வியர்வை துளிகளில் இருந்து பிறந்ததாக நம்புகின்றனர். அவர்கள் இரா தானாக தோன்றியவர் என்று நம்புகின்றனர். ஆனால் தாவ்வின் வழியினர் இராவை தாவ் உருவாக்கியதாக நம்புகிறார்கள். இரா கடவுள் மாண்ட்செட் என்ற படகு மூலம் வானத்திற்கும் மெசெக்டெட் என்ற படகு மூலம் பாதாளத்திற்கும் செல்வதாக கருதப்படுகிறது.

இரா
கதிரவ தகடை தலையில் அணிந்து வல்லூற்றின் தலையுடன் காட்சியளிக்கும் இரா
துணைஆத்தோர், செக்மெட், பாசுடெட், மூத்
பெற்றோர்கள்நெய்த் மற்றும் க்னும் அல்லது நூ/ யாருமில்லை (தானாக தோன்றியவர்)/ தாவ்வால் உருவாக்கப்பட்டவர்.
சகோதரன்/சகோதரிஏபேப், தோத்து, சோபெக், செர்கெட்
குழந்தைகள்ஷூ, டெஃப்னூட்
  இரா என்பவர் பண்டைய எகிப்திய மதத்தில் கூறப்படும் கதிரவ கடவுள் ஆவார். இவர் சுவர்க்கம், பூமி மற்றும் பாதாளம் ஆகிய மூவுலகையும் ஆள்பவராக கருதப்படுகிறார். இவரது மகன்கள் காற்று கடவுள் ஷூ மற்றும் மழைக் கடவுள் டெஃப்னூட் ஆகியோர் ஆவர். இராவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் இருந்து பெண் சிங்கக் கடவுள் செக்மெட் தோன்றினார்.  
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா&oldid=2096512" இலிருந்து மீள்விக்கப்பட்டது