ஆத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | name = | image = Hathor.svg | imag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:23, 30 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர்
துணைஇரா, ஓரசு
பெற்றோர்கள்நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா
சகோதரன்/சகோதரிஇரா, அபேப், தோத், சோபெக், செர்கெட்
குழந்தைகள்தை, ஆபி, துவாமுடெஃப், கெபேசெனுயெஃப்
  ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் பசு கடவுளும் ஓரசின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் பண்டைய கிரேக்கர்கள் ஆத்தோரை பெண் கடவுள் அஃப்ரோடிட்டுடன் ஒப்பிட்டனர். ஆத்தோர் ஓரசின் கண்ணாக கருதப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தோர்&oldid=2096561" இலிருந்து மீள்விக்கப்பட்டது