ஆத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | name = | image = Hathor.svg | imag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
| symbol = பசு, பெண் சிங்கம், வல்லூறு, இராசநாகம், நீர்யானை, இசைக்கருவிகள், கர்ப்பிணி பெண்கள், கண்ணாடிகள், அழகு சாதனங்கள்
| parents = நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா
| siblings = [[இரா]], அபேப், தோத், சோபெக், செர்கெட்
| consort = [[இரா]], [[ஓரசு]]
| offspring = தை, ஆபி, துவாமுடெஃப், கெபேசெனுயெஃப்
}}
''''ஆத்தோர்'''' என்பவர் பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் பசு கடவுளும் ஓரசின்[[ஓரச]]ன் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் [[ஓரசின் கண்]]ணாக கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் பண்டைய கிரேக்கர்கள் ஆத்தோரை பெண் கடவுள் அஃப்ரோடிட்டுடன் ஒப்பிட்டனர். ஆத்தோர் ஓரசின் கண்ணாக கருதப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது