செக்மெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
செக்மெட் என்பவர் பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் போர்க் கடவுள் ஆவார். இவர் எகிப்திய பாரவோன்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவர் கதிரவ கடவுள் [[இரா]]வின் மகள் ஆவார். இவரது மூச்சுக்காற்றில் இருந்து பாலைவனம் உருவானதாக கூறப்படுகிறது. இவர் பெரும்பாலும் சிங்கத் தலையுடன் இரத்த நிற உடையுடன் காட்சியளிக்கிறார். இவர் [[வத்செட்]] கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
செக்மெட் கோபம் நிறைந்த கடவுள் ஆவார். அவர் இரத்த வெறியால் பல மனிதர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக் குடித்தார். செக்மெட்டை தடுக்க எண்ணிய இரா, அவருக்கு இரத்தம் என்று பொய் கூறி மதுபானத்தை கொடுத்தார். அதை அருந்திய செக்மெட்டின் கோபம் தணிந்தது. அதனால் இன்றும் செக்மெட்டின் கோவில்களில் அவருடைய கோபத்தை தணிப்பதற்காக மதுபானம் படைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செக்மெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது