முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
1950இல் இந்திய அரசியலமைப்பு இரு மாநிலங்களை அங்கீகரித்தது: முந்தைய பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் இந்தியப் பகுதி கிழக்கு பஞ்சாப், முன்னாள் மன்னராட்சி அரசுகள் இணைந்த [[பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்]] (PEPSU). மலைநாட்டில் இருந்த பல மன்னராட்சிகளை ஒருங்கிணைத்து [[இமாச்சலப் பிரதேசம்]] உருவாக்கப்பட்டது.
=== தற்போதைய பஞ்சாப் உருவாக்கம் ===
[[படிமம்:Punjab 1951-66.svg|300px|thumb|பஞ்சாப் மாநிலத்தின் ஆட்பகுதி நிலைபடுத்தப் படுதல். 1971 முதல் எல்லைகள் மாற்றப்படவில்லை.]]
பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான இலாகூர் பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதால் இந்திய பஞ்சாபிற்கு புதிய தலைநகரமாக [[சண்டிகர்]] கட்டமைக்கப்பட்டது. இந்த நகரம் கட்டி முடிக்கப்படும்வரை, 1960, [[சிம்லா]] தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் என்ற பெயரிலிருந்து பஞ்சாப் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096724" இருந்து மீள்விக்கப்பட்டது