"பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,003 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
வணக்கம் நிரோஜன், நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்திருக்கிறீர்கள். ''மகிழ்ச்சி''. தெலுங்குத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கவிருக்கிறீர்களா? தமிழ்த் திரைப்படக் கட்டுரைகள் போன்று தானியங்கியாக உருவாக்க விரும்பினால், [[ஆலமரத்தடி]]யில் உரையாடி ஒப்புதல் பெற்று எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனித்தனியாக ஒரு சில கட்டுரைகளை உருவாக்க விரும்பினால் ஒப்புதல் தேவையில்லை. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:54, 31 சூலை 2016 (UTC)
 
வெகு கால இடைவேளைக்குப் பின்னர் மாமன்னர் நான்காம் படையெடுப்பினை நடத்த எத்தனிக்கின்றார் இம்முறை இதுவரை காலமும் எட்டாத எட்டமுடியாதவகையில் படையெடுப்பினை நடாத்த மன்னர் நிரோஜன் எத்தனிக்கின்றார். அனைவரையும் சிறு சிறு படைகள் தமை கூட்டுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.......--[[பயனர்:நிரோஜன் சக்திவேல்|நிரோஜன் சக்திவேல்]] ([[பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்|பேச்சு]]) 03:25, 31 சூலை 2016 (UTC)
6,826

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2096931" இருந்து மீள்விக்கப்பட்டது