"சோத்தோ மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

546 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (மொழிபெயர்ப்பு)
(*விரிவாக்கம்*)
 
 
 
'''சோத்தோ மொழி''' என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இது செசோத்தோ, தென் சோத்தோ எனும் பெயர்களாலும் அறியப்படும் இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஏனைய பண்டு மொழிகளைப் போலவே [[உருபன்]]களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட [[ஒட்டுநிலை மொழி]] வகையைச் சேர்ந்தது.
 
[[பகுப்பு:நைகர்-கொங்கோ மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2097143" இருந்து மீள்விக்கப்பட்டது