பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 52:
==திருத்தம்==
//காமிக ஆகமத்தின் படியுள்ள இக்கோவிலில்// என்று இருப்பதை "காமிக ஆகம விதிகளுக்கு ஏற்ப அமைந்துள்ள இக்கோவிலில்" என்றும், // படி எடுக்கப்பட்ட கோவில் கல்வெட்டு உள்ளது.// என்று இருப்பதை "இக்கோவிலில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது" என மாற்றினால் நல்லது. ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:50, 21 சூலை 2016 (UTC)
 
மாதிரிக் கட்டுரையைத் திருத்தியுள்ளேன். மகா விஷ்ணுவைத் திருமால் என மாற்றலாம். மற்றவர் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யலாம்.[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]] ([[பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை|பேச்சு]])
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".