கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
[[Image:Cadproc1.jpg|right]]
[[ராக்கெட்]] மற்றும் [[ஆகாயவிமானம்|விமானங்கள்வானூர்திகள்]] வடிவமைப்பு, [[உற்பத்தி]] முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை ''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்'' முறைமையைப் பயன்படுத்தி வருகின்றன. கட்டிடங்களையும் பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், இயந்திர சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, [[திரப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு, [[விளம்பரம்|விளம்பரத்துறை]] போன்றவற்றில் [[கலை]] சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது.
 
[[பகுப்பு:பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது