நகர்வாலா ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நகர்வாலா ஊழல்''' (1971 Nagarwala scandal) என்பது 1971 ஆம் ஆண்டில் இந்தியாவில்[[இந்தியா]]வில் நிகழ்ந்த ஒன்று.
 
ருஸ்தும் சோரப் நகர்வாலா என்பவர் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் [[இந்திரா காந்தி]] பேசுவது போல குரலை மாற்றிக் கொண்டு, தொலைபேசியில் வங்கி (SBI) தலைமைக் காசாளர் வேத் பிரகாசு மல்கோத்ராவிடம் உரையாடி, அறுபது லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மாநில வங்கியிலிருந்து பெற்று ஏமாற்றினார்<ref name=Aggarwal>{{cite book|last=Aggarwal|first=S.K.|title=Investigative Journalism In India|year=1990|publisher=Mittal Publications|location=New Delhi|pages=http://books.google.co.jp/books?id=m0ZUwtiTCKYC&pg=PA11&lpg=PA11&dq=Rustom+Sohrab+Nagarwala&source=bl&ots=nqgRMDSpe_&sig=yX2UgTgrbnW32xQWHnYDYAspseg&hl=en&sa=X&ei=VWf_UL-DBI7rkgXoqICwCQ&redir_esc=y#v=onepage&q=Rustom%20Sohrab%20Nagarwala&f=false|edition=1.}}</ref>. உண்மை வெளிவந்ததும் நகர்வாலா கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். 4 ஆண்டு கால சிறைத் தண்டனையும் அடைந்தார். ஆனால் சிறையிலேயே இறந்து போனார்<ref name=Narasimhan>{{cite book|last=Narasimhan|first=R.|title=Frauds in banks|year=2005|publisher=ICFAI University Press|location=Hyderabad, India|isbn=9788178817484|edition=1st}}</ref>. இந்த ஏமாற்று இந்திய அரசியலில் பெரும் சச்சரவையும் புயலையும் ஏற்படுத்தியது.
இந்த ஏமாற்று இந்திய அரசியலில் பெரும் சச்சரவையும் புயலையும் ஏற்படுத்தியது.
 
==மேற்கோள்கள்==
==மேற்கோள்==
{{reflist}}
http://www.telegraphindia.com/1030627/asp/nation/story_2107442.asp
[[பகுப்பு:இந்தியாவில் ஊழல்]]
"https://ta.wikipedia.org/wiki/நகர்வாலா_ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது