ஜக்தேவ் சிங் ஜசோவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==பணிகள்==
[[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாப்]] [[லூதியானா]] மாவட்டத்தில் ஜசோவால் என்னும் ஊரில் பிறந்த ஜக்தேவ் சிங், [[அலிகார் பல்கலைக்கழகம்|அலிகார் பல்கலைக் கழகத்தில்]] சட்டம் படித்தார். இளமைக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டு 1980 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>http://www.tribuneindia.com/news/punjab/punjabi-culture-patron-jagdev-singh-jassowal-dead/21193.html</ref>. பேராசிரியர் மோகன் சிங் நினைவு அறக் கட்டளையைத் தோற்றுவித்தார். நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவித்தார். பஞ்சாபின் புராதன நடனங்களான பாங்க்ரா, கிட்டா, லோக் நாக் போன்றவற்றை மீண்டும் உயிர்ப்பித்து மக்களிடையே பரப்பினார்.
 
பஞ்சாப் லூதியான மாவட்டத்தில் ஜசோவால் என்னும் ஊரில் பிறந்த ஜக்தேவ் சிங், அலிகார் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார்.
இளமைக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டு 1980 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பேராசிரியர் மோகன் சிங் நினைவு அறக் கட்டளையைத் தோற்றுவித்தார். நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவித்தார்
பஞ்சாபின் புராதன நடனங்களான பாங்க்ரா, கிட்டா, லோக் நாக் போன்றவற்றை மீண்டும் உயிர்ப்பித்து மக்களிடையே பரப்பினார்.
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜக்தேவ்_சிங்_ஜசோவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது