உ. ரா. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:W. R. Varadarajan.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''உ. ரா. வரதராசன்''' (9 சூலை 1945--11 பிப்ரவரி 2010) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தொழிற் சங்க வாதியும்தொழிற்சங்கவாதியும் ஆவார்.
 
==அரசியல் பணி==
பட்டயக் கணக்காளராக இருந்த வரதராசன் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1963ஆம் ஆண்டில் இந்திய மார்க்சியப் பொதுவுடைமை கட்சியில் உறுப்பினர் ஆனார். 1989 இல் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1991 இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். தனி வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களினால் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.
 
பட்டயக் கணக்காளராக இருந்த வரதராசன் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1963ஆம் ஆண்டில் இந்திய மார்க்சியப் பொதுவுடைமை கட்சியில் உறுப்பினர் ஆனார்.
1989 இல் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
1991 இல் சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
தனி வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களினால் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.
2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் அவரது உடல் சென்னை போரூர் ஏரியில் கிடந்ததைத் தமிழ் நாடு காவல் துறையினர் கண்டெடுத்தனர்.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/article110773.ece</ref>
 
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உ._ரா._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது