சித்ரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சித்ரா பௌர்ணமி''' என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் [[சைவர்கள்]] கொண்டாடப்படும் விழாவாகும். <ref>http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1230</ref> இந்த விழாவை [[சித்திர குப்தர்|சித்திர குப்த]] நாயனாருக்காக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் மாக்கோலம் போடுதல், ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி சாமியறையில் பூசை செய்தல், காலையிலிருந்து விரதம் இருத்தல் போன்றவற்றை செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதை கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
 
இந்நாளை பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தருக்கா நடத்துவதால், அவர் தங்களின் பாவக் கணக்குகளை குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா_பௌர்ணமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது