கேது (நவக்கிரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''கேது''' [[அசுரர், இந்து மதம்|அசுரர்களும்]], [[தேவர்கள்|தேவர்களும்]] [[மந்திரமலைமந்திர மலை]]யை மத்தாகவும், வாசுகி (பாம்பு)|வாசுகியை]] கயிறாகக் கொண்டு [[பாற்கடல்|திருபாற்கடலை]] கடையும் போது, [[அமிர்தம்]] வெளிப்பட்டது. அதனை [[திருமால்]], [[மோகினி]] அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், உடல் இரண்டாக பிளவுபட்டது.
 
அமிர்தம் குடித்த தலையுடன் கூடிய பகுதி கேதுவாகவும், முண்டத்துடன் கூடிய பகுதி [[இராகு (நவக்கிரகம்)|இராகுவாகவும்]] மாறியது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2098156" இருந்து மீள்விக்கப்பட்டது