ஆறாம் புவனேகபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 11:
==யாழ்ப்பாணத்தில் சப்புமால் குமாரயா==
 
1450 ஆம் ஆண்டில் சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, [[நல்லூர்க் கந்தசுவாமி கோயில்|நல்லூர்க் கந்தன் ஆலயத்தை]] அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது.
 
==கோட்டேயைக் கைப்பற்றல்==
 
1467ல், தனது [[பேரன்|பேரனான]] ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டுப் ஆறாம் பரக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த சப்புமால் குமாரயா கோட்டேக்குச் சென்று ஜயவீரனைத் தோற்கடித்து ஆறாம் புவனேகபாகு என்னும் [[அரியணைப் பெயர்|அரியணைப் பெயருடன்]] கோட்டே அரசனானான்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்]]
* [[யாழ்ப்பாண அரசு]]
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஆறாம்_புவனேகபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது